1. கனவுப்பூச்சிகள் மொய்க்க கொசுக்கள் சுதந்திரமாய் உலவும் பின்னிரவில் வலைக்குள் கிடக்கிறது உடல். நீரில் மூழ்கி பிண்டமிட்டுத் திரும்பிய நாளில் கோடாங்கி சப்தம் கொலுசொலி கூகையுருவம் பைரவ உறுமலென உடல் உதறி உதறி கெலிக்க கூத்தனின் நடனம் சாந்தமாக்குகிறது. கிடை…
31

