க. மோகனரங்கனின் கவிதை உலகம்: திணைகள் கவிதையமர்வு ஒரு கவிஞனைப் பற்றிய உரையாடல் பெரும்பாலும் பாராட்டுரையாகவோ நினைவுக்குறிப்பாகவோ முடிந்துவிடும். திணைகளின் மாதாந்திர நிகழ்வு இம்முறை வழக்கமான வடிவத்தைத் தாண்டியது. கவிஞர் க. மோகனரங்கன் உரையாடலின் இறுதிவரை உடனிருந்து, ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாகப்…
09

