ஒவ்வொரு ஆண்டும் தேசியளவில் நடைபெறும் கவிதை விழாவில் நான்கு மொழிகளிலும் கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்ப் பிரிவிற்கான பொதுப்பிரிவில் Un-Bound என்ற கருப்பொருளில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசினை விஷ்ணுவர்திணி மற்றும் நீதிப்பாண்டியும் மூன்றாம் பரிசினை க.சங்கீதாவும்…
31