இன்றைய பிறந்தநாளில் சந்திப்பதாய்
நேற்று மாலை விடைபெற்றிருந்தோம்
இரவு ஒரு கனவு கண்டோம்
நாளை விடியலில் இறந்திருப்பதாக
இருந்தும் கவலை அற்றிரு நண்பா
நேற்று முன்தினம்வரை
நாம் வாழ்ந்திருந்ததேபோல்
நாளை மறுநாளில் பிறந்தும் இருக்கலாம்.
Be the first to know the latest updates
[yikes-mailchimp form="1"]