அவனது வாகனத்தை தேர்ந்தெடுக்கிறோம்
முன்னரே வந்த எதிரொலியின் சாயலில்
இடர்பாட்டின் வண்டியில்
சுற்றிச் சுற்றி வீசப்படுகிறோம்
காட்டுப் பூக்கள் கீதமிசைக்கும்போது நாங்கள்
அந்தக் கீதங்கள் வழியாக நடக்கிறோம்
சூரியன் நீண்ட நிழல்களைப் படர்த்தும்போது
ஓடையில் இருந்து பருகும் கனவுகளை
கனவுகாண்கிறோம்
இலையுதிர்காலத்தில் இலைகள் உதிர்ந்து விழும்போது
குளிர்காலத்தின் வண்டியில்
நெருங்கி ஒருவரையொருவர் கேட்கிறோம்
நாம் ருசிப்பது வாழ்வின் வசந்தம்
நாம் வாழும் வாழ்வோ அவசரம்
அவனது வண்டியில் நாம் சவாரி செய்கிறோம்.
மரணத்தின் வண்டி அது
வண்டியோட்டியின் சுவாதீனத்தைப் புறக்கணித்தபடி
அலைகிறது.
அவன் இங்கே இல்லை.
யாருக்கும் மன்னிப்பு கிடையாது,
தத்துவவாதி, கசாப்புக்கடைக்காரன் அல்லது
பிரபஞ்சத்தில் கொள்முதல் செய்யும் வர்த்தகன்
எல்லோரும் அவனுக்குத் தூசி.
வாழ்வை வீணாக்கி
வாழ்வை சூதாடி
நம் வழியில் வரும்
எல்லா அசம்பாவிதங்களிலிருந்தும்
நம்மை விடுவித்து
அழைத்துச் செல்லப்படக் காத்திருக்கிறோம்.
-தமிழில் விக்டோரியா
(English version translated by: Lee Oi Leng
我們坐著他的馬車
困苦是我們的—-朋友,正像
回聲在群山裡響亮。
我們坐著馬車,遊蕩在山間。
野花開時,我們行過金黃花海
夏日濃時,我們在樹蔭下啜飲溪水
秋風裡落葉鋪成大道
冬夜我們在馬車裡圍爐夜話
我們飲著生的泉,
把一生輕易地輾過。
我們都坐著—-死神的馬車
四處晃蕩,沒有人過問
駕車人是否已經瘋狂,
哦,不!他其實一直都不在。
但是他從未赦免—-誰:
哲學家、肉販子,還是買星星的商人
都在他的塵土裡打滾;
揮霍他賜予的生之甘美,
並以最後的呼吸當賭注,
等他引導我們走過可怖的暗路。
We Take His Carriage
Hardship
Much like the echo that came before
We bounce in the carriage
Around and around
When wild flowers sing, we walk among the songs
We dream of dreams drinking from a stream, when the sun pulls our shadows long
In the Fall, leaves fall
We hear each other close, in the carriage of winter cold
The spring of life we taste
A life we live in haste
We ride on his carriage. Death’s.
Wandering, Ignoring
The coachman’s sanity.
He
Is Not Here.
No amnesty for anyone,
The philosopher, the butcher, or the businessman shopping in the galaxy,
all rolling about in his dust.
Squandering life away
Gambling life away
We wait to be led
From all the mishaps
That keep getting in our way.
(English version translated by: Lee Oi Leng)
He Shan
I am currently pursuing my PhD (Drama in Education) with the National Institute of Education, NTU. I love sports, particularly tennis, which I play regularly. In my very little free time juggling between work, studies and family commitment, I read.
I am a curious person, so I read everything, from philosophy to history, literature to the arts. I also listen to classical music and some rock & roll. I am a schoolteacher who sometimes pretends to be a poet. When the world is sleeping, I torture myself into the wee hours writing book reviews, notes from my reading and of course, poems.
was published in in 2020; won Golden Point Award 2021 Chinese Poetry Third Prize; was published by Trendlit Publishing in 2022.
何杉,本名王哲,本科毕业自华东师大中文系,硕士毕业自南洋理工大学中文系。移民新加坡二十年,我目前是教育部的华文教师;在南洋理工大学做有关教育戏剧的博士研究课题。2020年,《未至之境》发表于《单读25-争夺记忆》;2021年,获新加坡金笔奖(诗歌奖)三等奖;2022年,第一部作品集《一个时刻》由新加坡新文潮出版社出版。