தப்பரும்பு - ப்ரிம்யா கிராஸ்வின் தமிழ்க்கவிதைகளில் புரிதல் எவ்வளவுக்கு எவ்வளவு வாசகர்களுக்குக் குறைகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு சிறந்த கவிஞர் என்று யார் முதலில் சொன்னார்கள் தெரியவில்லை. எளிமை என்பது வேறு, அழகியல் என்பது வேறு, நுட்பம் என்பது வேறு. ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. நூலின் முதல் கவிதையே…
17

