நான் எப்படித் துவங்குவது?
நான் உனக்கு என்ன சொல்வது
ஒரு கடலோரத்திலிருந்து மற்றொன்றுக்கு
எதுவும் இல்லாமல்
யாரும் இல்லாமல்
என் எண்ணங்கள் மட்டுமே இருந்த
இந்த நீண்ட பயணங்கள் பற்றி.
நான் ஒரு பாடல்
எழுத வேண்டும் என்றால்
நான் உன்னிலிருந்து,
என்னை எவ்வளவு சக்தியுடன்
நீ நிரப்புகிறாய் என்பதிலிருந்து
துவங்குவேன்.
நீ என்னைப் பார்த்த,
என்னுடன்
எதையாவது துவங்க
நீ முடிவு செய்த,
அந்த நாளிலிருந்து
துவங்குவேன்.
நான்
நமது
கதையின்
மீதங்களின்
துவக்கத்திலிருந்து
ஆரம்பிப்பேன்.
ஆங்கில மூலம்: நான்யா சுதிர்
தமிழாக்கம்: பயணி தரன் (LinkTr.ee/PayaniDharan)
how do I begin?
Nanya Sudhir
What do I tell you
of these long travels
from one coast to another
with nothing
no one
only my thoughts.
If I had to write
a song
I would start
with you
and the force with which
you fill me.
I would start with
that day
you saw me
and decided
that you wanted to
start
something
with me.
I would start
with the beginning
of the rest of
this,
our
story.