1. தோதற்ற தோது
என்னிடம் நூலுமில்லை பட்டமுமில்லை விடத் தோதான வெளி மட்டுமே இருக்கிறது எனக்கும் வெளிக்கும் அப்பால் ரொம்ப காலமாகக் காத்திருக்கிறது வானம் வழக்கம்போல இம்முறையும் அண்ணாந்து தவணை சொல்கிறேன்.
2. தானிய ஒளி
நம்பிக்கையின் பத்தாவது தலையும் துண்டிக்கப்பட்டபோது கண்ணாடிக் குடுவையைத் தாரூற்றி நிரப்புவதுபோல எனதுடலை எதுவோ இருளூற்றி நிரப்பியது
முடிவின் உஷ்ண மூச்சுப் பட்டு முகமெல்லாம் வெந்துகொண்டிருந்தது நான் கடைசி ஆசையாக ஒளியைக் கற்பனை செய்தேன்
கண் விழிக்கையில் எதிரே இறக்கைகளை…
நெகிழன்
1 article published