திணைகள் கவிதை விருது
திணைகள் கவிதை விருது 2022க்கான நவீன கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன. கவிதை நூல் (முதல் பதிப்பு) 2022-ம் ஆண்டு வெளிவந்த கவிதை நூல்கள் விருதுக்குத் தகுதி பெறும். தமிழகத்தைத் தாண்டி புலம்பெயர்த் தமிழர்கள் எந்த நாட்டினரும் இந்தப் போட்டியில் கலந்துகோள்ளலாம். விதிமுறைகள் பதாகையில் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நூலுக்கு ரூபாய் 25,000 பரிசுத்தொகை வழங்கப்படும். விருது பெறுபவர்கள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளவேண்டும். கவிதை நூல்கள் மார்ச் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.