அரவான்

ஒளியைக்கூட்டுங்கள் தலையை வெட்டுவதற்கானநேரம் வந்துவிட்டது என யாரோ கத்துகிறார்கள்நீ உன் நாடியை வெகுவாக உயர்த்தி என் பெயர் அரவான் என அறிவிக்கிறாய்முப்பத்திரண்டு அங்கலட்சணங்கள் கூடியகிருஷ்ணனையும் அர்ஜுனனையும் சல்லியனையும் தவிரஇவ்வுலகில் முழுமையான ஆண் நான் ஒருவனேநான் போர்ப்பலியாக மனமுவந்து சம்மதிக்கிறேன்ஒரே வெட்டில் தலை வேறு முண்டம் வேறுஎன்றாகவேண்டும் உயிர்த்திருக்கும் என் தலைமீதியுடலை முப்பத்தியோரு துண்டுகளாக வெட்டும்அதுவே ஈட்டி முனையில் குருட்சேத்திரப் போரைபார்த்து நிற்கும் என்று நீ வீராவேசம் கொள்கையில எண்ணற்ற பறவைகள் சிறகடித்து எழுந்துவானைக் கருமையாக நிறைக்கின்றனநாகங்கள் புற்றுகள் … Continue reading அரவான்